×

அசாம் மாநிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

அசாம்: அசாம் மாநிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அசாம் தலைநகர் குவஹாத்தியில் லோக்பிரிய கோபிநாத் பர்டோலி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

Tags : PM ,Modi ,Assam Assam ,Assam ,Lokbria Gopinath Bartoli Airport ,Guwahati ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு