×

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடியை முதலீடு செய்கிறது ஜப்பான் வங்கி..!!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடியை ஜப்பான் வங்கி முதலீடு செய்கிறது. ஜப்பானின் மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. பைனான்சியல் குழுமம், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் 20% பங்குகளை வாங்கியது. இந்திய நிதித் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இதுவாகும். பேச்சுவார்த்தையின்படி ஜப்பான் வங்கிக்கு 47.11 கோடி பங்குகளை ரூ.840.9க்கு ஸ்ரீராம் நிதி நிறுவனம் வழங்கும்.

Tags : Sriram Finance Limited ,Bank of Japan ,Shriram Finance Limited ,Mitsubishi U. of ,Japan ,F. J. Financial Group ,Sriram Financial Company ,
× RELATED தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ...