×

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இளைஞர் கத்தியால் குத்தியதில் 3 பேர் உயிரிழப்பு

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இளைஞர் கத்தியால் குத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த இளைஞர் கண்ணீர் புகைக் குண்டு வீசி பயணிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Taipei ,
× RELATED பல்கலைகழக துப்பாக்கிசூடு எதிரொலி:...