சென்னை: வாக்குச்சாவடி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் www.elections.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத விவரங்களும் வாக்குச்சாவடி வாரியாக மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். என்ன காரணத்திற்காக நீக்கம் என்ற விவரம் உள்ளாட்சி, வளர்ச்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும். தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்க, தகுதியற்றவர்களை நீக், ஜன.18 வரை ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம்.
