×

குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

 

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று முன்தினம் முன்பு ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

Tags : Parliament ,Winter ,Assembly ,Delhi ,MLA ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்