×

மதம், சாதி ரீதியாக வெறுப்புப் பேச்சுகளை தடை செய்து சட்டம் இயற்றியது கர்நாடக அரசு

 

கர்நாடகா: மதம், சாதி ரீதியாக வெறுப்பைப் பரப்பி இரு தரப்பினர் இடையான இணக்கத்தை குலைக்கும் வகையில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை குற்றமாக்கி சட்டம் இயற்றியது கர்நாடக அரசு. ஜாமினில் வெளிவர முடியாத கைது, குற்றம் உறுதியானால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு ஆகிய அம்சங்களை இச்சட்டம் உள்ளடக்கியது

Tags : Karnataka government ,Karnataka ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்