×

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனு!!

சென்னை : தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கின் விசாரணையுடன் இதனை பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : Thoothukudi ,Chennai ,Vedanta ,High Court ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...