×

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் களைந்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும்.

Tags : US ,Chief Minister MLA ,PM Modi ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Modi ,
× RELATED ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால்...