×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

Tags : Executive Committee on Climate Change ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...