×

பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

 

விழுப்புரம்: தைலாபுரத்தில் நாளை காலை 10 மணிக்கு பாமக மாநில நிர்வாகக்குழு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பூ அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags : Pamaka State Executive Committee ,Viluppuram ,Thailapuram ,Ramadas ,Palamaka State Executive Committee ,state executive committee ,
× RELATED தாய்லாந்து சுற்றுலா சென்று கஞ்சா...