×

எடப்பாடிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம்

சென்னை: 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. முகாந்திரம் இல்லாததால் புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Edapadi ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Chennai High Court ,Chief Minister ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!