×

உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

சென்னை: உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது முதல் முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

Tags : World Cup Squash Finals ,Chennai ,Indian ,World Cup ,Squash World Cup ,Hong Kong ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி