×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1,372 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 12 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : TNPSC Group ,Chennai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...