×

முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

டெல்லி:முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ., எம்.பி., ஒன்றிய உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். சமூக நலனுக்காக பணியாற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சிவராஜ் பாட்டீல் என இரங்கல் தெரிவித்தார்.

Tags : Modi ,Union Home Minister ,Shivraj Patil ,Delhi ,MLA ,Lok Sabha ,Speaker ,
× RELATED விவாதம் இன்றி மசோதாக்களை ஒன்றிய அரசு...