×

நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைத்துறையில் இன்னும் மிக உயர்ந்த சிகரங்களை அடைய ரஜினியை வாழ்த்துகிறேன் என தெரிந்தார்.

Tags : General Secretary ,Wiko ,Rajinikanth ,Chennai ,Rajini ,
× RELATED சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார் அன்புமணி!