×

ஒரு வாக்காளர் நீக்கப்பட்டாலும் போராட்டம் நடைபெறும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தகுதியான ஒரு வாக்காளர் நீக்கப்பட்டாலும் போராட்டம் நடைபெறும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நானே எனது கணக்கீட்டு படிவத்தை இன்னும் நிரப்பவில்லை. எனது குடியுரிமையை கலவரக்காரர்கள் கட்சியிடம் நிரூபிக்க வேண்டுமா?  அனைத்து வங்காளிகளையும் வங்கதேசத்தினர் என முத்திரை குத்த அமித்ஷா என்ன வேண்டுமானாலும் செய்வார்.

Tags : Mamata Banerjee ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Mamta Banerjee ,RIOTERS PARTY ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...