×

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

 

வங்கதேசம்: வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் புரட்சியால் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். 4 மாதங்களுக்கு பிறகு தற்போது வங்கதேசத்துக்கு முறைப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.

Tags : Bangladesh ,Sheikh Hasina ,Mohammad Yunus ,
× RELATED போர் தீவிரமடைகிறது; கம்போடியா மீது தாய்லாந்து குண்டுவீச்சு