×

கடல் பசு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்: எம்.பி. கனிமொழி!

 

டெல்லி: “கடல் பசுக்கள் அதிகம் காணப்படும் மன்னார் வளைகுடாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என மக்களவையில் கனிமொழி எம்.பி. வலிவுறுத்தியுள்ளார். அழிந்துவரும் கடல் பசுக்களுக்கு சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே அப்பகுதியில் எரிவாயு, பெட்ரோலியம் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.

 

Tags : M. B. ,Delhi ,Gulf of Mannar ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!