சென்னை மாநகராட்சியில் இதுவரை 49,347 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 96,056 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 46,347 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 956 செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம் தரப்பட்டது. கடந்த 2023 ஆகஸ்ட் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது
