×

கல்லூரிகளிலும் 3 மொழிகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு..!!

டெல்லி: கல்லூரிகளிலும் 3 மொழிகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழியுடன் ஒரு இந்திய மொழியை கற்பிக்க யுஜிசி உத்தரவிட்டது. இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களையும் ஒரு இந்திய மொழியை கற்க ஊக்குவிக்க வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் 3 மொழிகளுக்கான படிப்புகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

Tags : UNIVERSITY GRANT COMMITTEE ,Delhi ,UGC ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்