- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- குமாரி
- நெல்லை
- தென்காசி
- பிறகு நான்
- விருதுநகர்
- மதுரை
- திண்டுக்கல்
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- தர்மபுரி
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- அரியலூர்…
சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
