×

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

 

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Kumari ,Nellai ,Tenkasi ,Theni ,Virudhunagar ,Madurai ,Dindigul ,Tirupur ,Erode ,Salem ,Dharmapuri ,Kallakurichi ,Cuddalore ,Vellore ,Tirupattur ,Tiruvannamalai ,Villupuram ,Ariyalur… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...