×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..!

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Tags : Special Medical Camp ,Chennai Municipal Areas ,Chennai ,Chennai Municipal ,Chennai Municipality ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...