- நைனார் நாகேந்திரன்
- பாஜக
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம்.சக்கரவர்த்தி
- துணை ஜனாதிபதி
- தமிழ்நாடு பா.ஜ.க.
- எஸ்.ஆர். சேகர்
- திருமலையசாமி
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக, தமிழக பாஜ துணை தலைவராக பதவி வகித்து வரும் எம்.சக்கரவர்த்தி நியமிக்கப்படுகிறார். இக்குழுவின் உறுப்பினர்களாக எஸ்.ஆர்.சேகர், திருமலைசாமி, சிவகாமி பரமசிவம், குப்புராமு, ராஜலட்சுமி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
