×

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அளித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்

Tags : District ,Governor ,Chennai ,Ruler Rashmi Siddharth Jagade ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...