×

டிச.9, 10ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிப்பு!!

டெல்லி : டிச.9, 10ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி வந்தே மாதரம் பாடல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : S. I. R. ,Delhi ,S. I. ,Speaker ,Om Birla ,8th ,Vande Maatharam ,
× RELATED ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சம்