×

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாத தாக்குதலில் 2 காவலர்கள், 2 அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Tags : Tehriq e Taliban movement ,Khyber Bakhtunquah ,Pakistan ,Islamabad ,Tehriq e Taliban ,Khyber Bakhtunqua ,
× RELATED பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம்: பாக். அரசு