×

பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம்: பாக். அரசு

இஸ்லாமாபாத்: ராணுவ படையின் தளபதியாகவும் அசிம் முனீர் பணியாற்றுவார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து, முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்பு வழங்கப்பட்டது. ராணுவம், விமானம், கடற்படைகளின் தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம் செய்யப்பட்டார்.

Tags : Asim Munir ,Pakistan ,-Army ,Commander-in-Chief ,ISLAMABAD ,ASIM MUNEER ,MILITARY FORCE ,PAKISTANI GOVERNMENT ,commander ,in ,Tri-Forces ,
× RELATED மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்...