சென்னை: தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
