×

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 93-வது பிறந்தநாளையொட்டி அடையாறில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Dravidar Kazhagam ,K.Veeramani ,Chennai ,Adyar ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...