×

சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Weather Centre ,Chennai, Thiruvallur ,Chennai ,Thiruvallur, ,Chengalpattu ,Kanchipuram ,Meteorological Centre ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...