×

திருவண்ணாமலை தீபத் திருவிழா; அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டார் அமைச்சர் எ.வ.வேலு!

 

சென்னை: தீபத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் எ.வ.வேலு. பார்வையிட்டார். திருவண்ணாமலையில் நாளை மறுநாள் தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

 

Tags : Tiruvannamalai Deepat Festival ,Minister ,Chennai ,Deepat Festival ,Tiruvannamalai ,
× RELATED தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10...