- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- Ranipetta
- வேலூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- தூத்துக்குடி
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
