- பூண்டி ஏரி
- சென்னை
- புண்டி ஏரி
- ஓடாப்
- ஆட்டம்பாகம்
- சிமபுரம்
- சோசாவரம்
- கரணோடா
- த்ரிகண்டலம்
- இடியஞ்சவடி
- மணாலி புதுநகர்
சென்னை: பூண்டி ஏரியில் 3000 கன அடியில் இருந்து 3500 கன அடியாக நீர்திறப்பு திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒதப்பை, ஆற்றம்பாக்கம், சீமாபுரம், சோழவரம், காரனோடை, திருக்கண்டலம், இடையஞ்சாவடி, மணலி புதுநகர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
