×

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து!!

புதுச்சேரி : டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு உட்பட்ட ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இன்று இரவுப் பணி ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்தார்.

Tags : PUDUCHERRY ,Tidwa ,Ruler ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது