×

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை!!

டெல்லி : டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். டெல்லியில் இருந்து காணொலி மூலம் தமிழக அதிகாரிகளுடன் உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Tags : Union Home Ministry ,Tamil Nadu government ,Delhi ,Tamil Nadu ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...