×

நாளை மாலை வரை புயலாக நிலவும் டிட்வா, நாளை இரவு வலுவிழக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா பேட்டி

சென்னை : நாளை மாலை வரை புயலாக நிலவும் டிட்வா, நாளை இரவு வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நாளை மாலை சென்னை உள்ளிட்ட வடதமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கி வரும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது, “இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Meteorological Centre ,Amutha ,Chennai ,Southern Meteorological Centre ,North Tamil Nadu ,Chennai… ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு