நாட்டு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு