×

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Tamil Nadu ,Storm ,Chennai ,Department of School Education ,Storm Tidwa ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...