×

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

விழுப்புரம்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Villupuram ,Nagapattinam ,Cyclone ,Holiday ,Nagapattinam district ,Villupuram district ,Puducherry ,Karaikal ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...