×

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

 

கடலூர்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூரில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான பிரச்சனைகளை 1077, 04142 220700, 290325, 290326, 290327 ஆகிய எண்களையும் தொடர்புக்கொள்ளலாம்”

Tags : Cuddalore district ,Titva cyclone warning ,Cuddalore ,Titva cyclone ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...