×

டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!

 

கடலூர்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : Silver Coast ,Tidwa Storm Warning ,Cuddalore ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...