சென்னை: வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, டிச.6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.