- முதல்வர்
- எம். யூ கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி கே. ஸ்டாலின்
- அண்ணா திராவித அபிவிருத்தி சங்கம்
சென்னை: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயர் எதற்கு? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு எப்படி முட்டுக் கொடுக்க போகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
