சிதம்பரம்: திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்குப் புறப்பட்ட ஐயப்ப பக்தர்களின் பேருந்து சிதம்பரம் அருகே பாலத்தில் மோதி விபத்துகுள்ளானது. காயமடைந்த 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக வந்து பேருந்தை மீட்டனர்
