×

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது

 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை மீதான கருத்துகளை, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளதால், எதிர்வரும் இக்கூட்டம் முக்கியமானதாக உள்ளது

 

Tags : Kaviri Water Management Commission ,Delhi ,Supreme Court ,Karnataka ,Megathu ,Management Commission ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி : 50% அரசு,...