- தென்மேற்கு வங்கக் கடல்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தில்லி
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- தென்மேற்கு வங்கி கட
- தென் மேற்கு வங்க கடல்
டெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றது. 12 மணி நேரத்தில் உருவாகும் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்படும்
