×

ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் இல்லாவிட்டால் திராவிட இயக்கம் இல்லை என ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். பெரியார் இல்லாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த அளவுக்கு வளர்ச்சியும் இருந்திருக்காது. ஈரோடு என்பது மஞ்சள் நகரம், சந்தன நகரம், ஜவுளி நகரம், தொழில் நகரம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது.

Tags : Chief Minister MLA ,Erode district ,K. Stalin ,Erode ,Chief Minister ,MLA ,H.E. ,Erota ,Dravitha movement ,Peryaar ,Erotu ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...