×

தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முக்கிய திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 11 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கவும் அறிவுத்தியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...