×

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என மக்களுக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : South Nena River ,Tiruvannamalai ,Water Department ,South Woman River ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...